திருப்பதி: திருமலையில் நேற்று மொட்டை போட்டு சாமி தரிசனம் செய்த மனோரமா, தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை தரப்படாததைக் கண்டித்து தர்ணா செய்தார்.
-

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கடலில் கசிந்துவரும் எண்ணெய் லுயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது. | ||||
தனது ஊர் மக்களுக்கு உதவப் போவதாக கூறிக்கொண்டு ஓர் அமைப்பைத் தொடங்கி சுவிஸ்வாழ் மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் கோயில்” என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை.
மனித சமூகம் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டுமானால் மாடு வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியை சமாளிக்க உதவுகின்ற உதவி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. | |||||
வன்னிப் படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |