![sures[1]pichai](http://www.athirady.info/wp-content/uploads/2010/04/sures1pichai-300x225.jpg)
தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு (சிடி) மூலம் வெளியிட்டு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த இந்த சுரேஸ் தற்போது எமது தேசியத் தலைவரையும், தேசியத்தையும் காட்டி பிழைப்பு நடாத்த புறப்பட்டுள்ளார். மக்களே உசார்!!! “நாடு கடந்த தமிழீழம்” எனும் பெயரில் புலியாதரவாளர்களையும் ஏமாற்றிப் பிழைக்க முனைகிறார் இந்த சுரேஸ்.. தேசமக்களே உசார்!!
-தேசியத்தலைவரின் உண்மையான விசுவாசிகள்!!
நன்றி.. இலக்கு இணையம்!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’