-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 24 ஏப்ரல், 2013
வெள்ளி, 4 ஜனவரி, 2013
யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் 16முதல் ஆரம்பம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மேற்படி கல்விச் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கள், 10 டிசம்பர், 2012
புதன், 28 நவம்பர், 2012
யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடி?
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
புதன், 14 செப்டம்பர், 2011
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
சனி, 16 ஜூலை, 2011
யாழில் இளம்பெண் வெட்டிக்கொலை
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
திங்கள், 20 ஜூன், 2011
செவ்வாய், 25 ஜனவரி, 2011
வியாழன், 6 ஜனவரி, 2011
யாழில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு விசமிகள் தீமூட்டல்
யாழ். கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இன்று மாலை இனந்தெரியாத விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்
வெள்ளி, 31 டிசம்பர், 2010
யாழில் கணவனை காணவில்லையென மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு
நேற்று காலை உரும்பிராய் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக, இன்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
புதன், 29 டிசம்பர், 2010
குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்
வியாழன், 16 டிசம்பர், 2010
யாழில் பட்டப்பகலில் மூவர் மீது வாள்வெட்டு
யாழ். நகரின் மத்திய பகுதியில் இடம் பெற்ற கைகலப் பின்போது மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழன், 11 நவம்பர், 2010
அளவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்
யாழ். அளவெட்டி அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சஞ்சீவ் (24 வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
புதன், 7 ஜூலை, 2010
யாழ். சித்தன்கேணியில், ஆயுதமுனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் கொள்ளை
யாழ். சித்தன்கேணியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்நாள் அதிகாலை 2 மணிக்கு சென்ற இனந்தெரியாத குழு ஒன்று, ஆயுதமுனையில் குடும்பத்தவர்களை அச்சுறுத்தி நகைகள், பணம், கைத்தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
திங்கள், 5 ஜூலை, 2010
செவ்வாய், 18 மே, 2010
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து முன்னாள் புலி உறுப்பினர்கள் 600 பேர் இன்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்
முன்னாள் விடுதலைப் புலி உறுப் பினர்கள் 600பேர்களை இன்று அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முற்பகல் 10மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
புதன், 12 மே, 2010
வானில் ஏற்றிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு மாணவி அடிகாயங்களுடன் ஆஸ்பத்திரியில்!//காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்மணி வல்லைவெளிப் பற்றைக்குள்! அவர் மீட்கப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில்
பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைச் சிலர், பல வந்தமாக வானில் ஏற்றி, தாக்கிய பின்னர் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் நான்கு பேர் சம் பந்தப்பட்டுள்ளனர் என்றும், மாணவியின் வாயில் ஏதோ திராவகம் ஊற்றப்பட்டு, தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் நான்கு பேர் சம் பந்தப்பட்டுள்ளனர் என்றும், மாணவியின் வாயில் ஏதோ திராவகம் ஊற்றப்பட்டு, தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
திங்கள், 10 மே, 2010
வடமராட்சி குடத்தனை முகாம் மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்
யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 155 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





























