-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
bbcnews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bbcnews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 17 அக்டோபர், 2012
வெள்ளி, 20 ஜூலை, 2012
நீதவானுக்கு அச்சுறுத்தல்: நாடுமுழுவதும் நீதித்துறை முடங்கியது
நீதிமன்றச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டையும், நீதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலையும் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்திருக்கிறார்கள். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முடங்கியுள்ளன.
சனி, 2 ஜூன், 2012
வியாழன், 31 மே, 2012
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது'
பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது. பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
சனி, 12 மே, 2012
வடக்கு பெண்களின் அவலங்கள் தொடருகின்றன' - உதவி அமைப்புக்கள்
இலங்கையில் இறுதிப் போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்று பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
செவ்வாய், 1 மே, 2012
வியாழன், 26 ஏப்ரல், 2012
கிழக்கிலங்கையில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்
லங்கையில் மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் உட்பட சிலரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குறித்த பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முழு நாள் கடையடைப்பு (ஹர்த்தால்) அனுஸ்டிக்கப்படுகின்றது.
புதன், 28 மார்ச், 2012
புதன், 21 மார்ச், 2012
சனி, 17 மார்ச், 2012
திங்கள், 12 மார்ச், 2012
வெள்ளி, 24 பிப்ரவரி, 2012
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
திங்கள், 6 பிப்ரவரி, 2012
எலிசபெத் மகாராணியார் மகுடம் சூடி 60 ஆண்டுகள்
எலிசபெத் மகாராணியார் முடி சூடி அறுபதாவது ஆண்டு தினம் இன்று. வைர விழாவை முன்னிட்டு மகாராணியார் வெளியிட்ட செய்தியில், தனக்கு கடந்த 60 ஆண்டுகளில் ஆதரவும், ஊக்கமும் தந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். விக்டோரியா மாகாராணியாருக்குப் பிறகு இந்த அரச குடும்பத்தில் முடி சூடி 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தவர் எலிசபெத் மகாராணி மாத்திரந்தான். இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
திங்கள், 9 ஜனவரி, 2012
வெள்ளி, 23 டிசம்பர், 2011
வெள்ளி, 28 அக்டோபர், 2011
செவ்வாய், 25 அக்டோபர், 2011
செவ்வாய், 18 அக்டோபர், 2011
வியாழன், 13 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















.jpg)










