-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 8 ஏப்ரல், 2013
திங்கள், 11 பிப்ரவரி, 2013
வெள்ளி, 9 நவம்பர், 2012
வியாழன், 13 செப்டம்பர், 2012
செவ்வாய், 31 ஜூலை, 2012
ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தல்
கிழக்கில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேர்தல்கள் திணைக்களம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு எழுதிய கடிதத்தில் சில அரசியல் கட்சிகளுக்கும்; தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
திங்கள், 12 மார்ச், 2012
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
சனி, 21 ஜனவரி, 2012
காலத்தை இழுத்தடிக்கிறது அரசு: சுரேஷ் எம்.பி.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை – நாடாளுமன்ற தேர்வுக்குழு என்ற திடீர் மாற்றத்தினால் தாமதமடைந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது. அரசாங்கத்தின் இந்த இடையீடு குறித்து தம்மோடு அரசு பேசவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
செவ்வாய், 3 ஜனவரி, 2012
செவ்வாய், 13 டிசம்பர், 2011
புதன், 7 டிசம்பர், 2011
செவ்வாய், 6 டிசம்பர், 2011
வெள்ளி, 18 நவம்பர், 2011
திங்கள், 17 அக்டோபர், 2011
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
அரசுடன் கட்டம் கட்டமான பேச்சு என்பது பொய்: சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு கட்டம் கட்டமாக இடம்பெறுமென்றும் எடுக்கப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினாலேயே அங்கீகரிக்கப்படுமெனவும் வெளிவந்த செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளார்.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
செவ்வாய், 12 ஜூலை, 2011
கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களது இல்லங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது போன்ற அநாகரிக செயற்பாடுகள் யாழ். குடாவில் தொடர்ந்த வண்ணமுள்ளன. இம் மாதம் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.
புதன், 25 மே, 2011
இராணுவ முகாம்களை நிறுவுவதை கைவிடவேண்டும்: த.தே.கூ
நா டு முழுவதிலும் இராணுவ முகாம்களை நிறுவுவதற்கான பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமானது தற்போதிருக்கும் குடும்ப ஆட்சியை எதிர்காலத்தில் இராணுவ ஆட்சியாக மாற்றியமைப்பதற்கான முதற்கட்டமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
வெள்ளி, 20 மே, 2011
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புண்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம்: த.தே.கூ
யு த்தம் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு வருட பூர்த்தியை ஒரு மாதத்திற்கு கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் தனது பொய்யான முகத்தைச் சுட்டிக் காட்டுகின்ற அதே வேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை வஞ்சித்து மீண்டும் மீண்டும் புண்படுத்தும் காரியங்களையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம். பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.
சனி, 14 மே, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














.jpg)



.jpg)











