வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கூட்டமைப்பு எம்.பிகள் இருவர் மீது அரசாங்க விசாரணை ஆரம்பம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மர்ம மனிதர்கள் மூலம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்ப் பெண்கள் இன்று ஓர் அச்சமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பிரித்தானியாவில் பிரசா ரம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப் படுகிறது. இவ்வாறு இலங்கைக்கு எதிராக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலிப் பிர சாரம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் பிரித்தானியாவில் நிதி திரட்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’