வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நடிகர் அஜீத். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர் அஜீத். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

திமுகவை ஆதரிக்கும் அஜீத் ரசிகர்கள்!

இ ந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அஜீத் ரசிகர்கள் திடீரென அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் குடும்பத்தோடு போய் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றவர் அஜீத். அரசியலுக்கு வருவேன் என்று கடந்த சில மாதங்களாக கூறி வந்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்று கூறாமல் இருந்தார்.

புதன், 29 செப்டம்பர், 2010

காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?!

அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது.
சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார்" என்பதே

சனி, 1 மே, 2010

நடிகர் அஜீ்த்துக்கு இன்று 40வது பிறந்தநாள்.


பொதுவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் அஜீத். குறிப்பாக ரசிகர்கள் இதையொட்டி பெரும் செலவு செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

வியாழன், 25 மார்ச், 2010

பார்முலா2 கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜித்

மீண்டும் மோட்டார் கார் பந்தயங்களில் பங்கேற்கிறார் நடிகர் அஜீத். ஏப்ரல் 16ம் தேதி துவங்கும் 'எப்ஐஏ பார்முலா 2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் அவர் கலந்து கொள்கிறார். இதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.