வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் டியூ குணசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் டியூ குணசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 அக்டோபர், 2010

சரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது : டியூ குணசேகர

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர இன்று சபையில் தெரிவித்தார்

வியாழன், 30 செப்டம்பர், 2010

தமிழ் மக்களுக்கான சம அந்தஸ்தை வழங்க சகலரும் கடமைப்பட்டுள்ளனர் - டியூ

ந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எதிர்பார்க்கும் விடயமான உரிமை பிரச்சினை மற்றும் சம அந்தஸ்தினை வழங்குவதற்கு நாட்டிலுள்ள சகலரும் கடமைப்பட்டவர்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை - அமைச்சர் டியூ குணசேகர


புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.