வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
epdp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
epdp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜனவரி, 2013

வடமாகாண பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுசென்றார்.


வடபகுதியில் பின்தங்கியதும் பாதிக்கப்பட்டதுமான பாடசாலைகளின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் மூலதனச்செலவுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

சனி, 22 டிசம்பர், 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!.


ஈ ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (22) கலந்து கொண்ட சிலநிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

அச்சம் வேண்டாம் தீபங்கள் ஏற்றி விளக்கீட்டை கொண்டாடுங்கள்.


பொய்யான வதந்திகளைக் கேட்டு அச்சமடையாமல் மக்கள் தீபம் ஏற்றி கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

வியாழன், 22 நவம்பர், 2012

12,000 முன்னாள் புலிகள் சமூக மயப்படுத்தப்பட்டது பெருவெற்றியாகும்


12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூக மயப்படுத்தப்பட்டது பெரு வெற்றியாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது

புதன், 7 நவம்பர், 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு..........


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த (5) கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. -->

செவ்வாய், 23 அக்டோபர், 2012

13ம் திருத்தமும் அதற்கு மேலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் வாழ்வெழுச்சித் திட்ட அமுலாக்கலும் தேவை. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர்நீதிமன்றில் தெரிவிப்பு.



தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வுகாண 13ம் திருத்தச்சட்டமும் அதற்கு மேலான அதிகாரங்களும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வாழ்வு எழுச்சித் திட்டமும் (திவிநெகும) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

புதன், 3 அக்டோபர், 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!.!



ஈ ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!..



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (13) கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 13 செப்டம்பர், 2012

வலிப்பு நோய் விழிப்புணர்வு நடைபவனியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.



காதாரஅமைச்சினதும், கல்வியமைச்சினதும் ஒழுங்குபடுத்தலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வலிப்பு நோய் விழிப்புணர்வு நடைபவனி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஒருமைப்பாட்டு சிறப்பாராதனையில் அமைச்சர் அவர்கள் பங்கேற்பு



உடுவில் தேவாலயத்தில் இடம்பெற்ற ஒருமைப்பாட்டு சிறப்பு ஆராதனையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

தென்னாபிரிக்க அரசுடன் இணைந்து கைத்தொழிற்துறைகளை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!



பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களின் கைத்தொழிற்துறைகளை தென்னாபிரிக்க அரசுடன் இணைந்து மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வியாழன், 6 செப்டம்பர், 2012

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் 115 இலட்சம் ரூபா ஒதுக்கீடு



2012 ஆம் ஆண்டுக்கான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து யாழ்.மாவட்டத்திற்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்தார்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மாவட்டங்கள் ரீதியாக வாழ்வெழுச்சி திட்டத்தின் அடைவு மட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆராய்வு!..



பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வெழுச்சி திட்ட கண்காட்சி மூலமாக மாவட்டங்கள் தோறும் அதன் அடைவு மட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

திங்கள், 3 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணத்தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எமது வலாற்று அனுபவங்களை கற்றுக்கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்!...



தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு என்ற போர்வையில் இதுவரை காலமும் சுயலாப தமிழ் தலைமைகள் நடத்தி வந்த அரசியல் சூழ்ச்சிகளின் வரலாற்று அனுபவங்களை கற்றுக்கோண்டு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை சரிவரப்பயன்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில்.....

சனி, 1 செப்டம்பர், 2012

பொலீஸ் பொது மக்கள் பரஸ்பர நல்லுறவே சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.



பொ லீஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையே பரஸ்பரம் காணப்படுகின்ற நல்லுறவே சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

யுத்தத்திற்குப் பின் யாழ்ப்பாணம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்


யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் அனைத்து துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தொரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

புதன், 29 ஆகஸ்ட், 2012

யுத்தகாலத்தில் பிறந்த இன்றைய முன்பள்ளி சிறார்களின் ஆரோக்கியம் அதிமுக்கியமானது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

இ ன்றைய முன்பள்ளி சிறார்கள் யுத்தகாலகட்டத்தில் பிறந்தவர்கள் எனவே இவர்களின் ஆரோக்கியத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

சனி, 25 ஆகஸ்ட், 2012

சிறிய மற்றும் நடுத்தர பரிமாண கைத்தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார் !


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினதும், கைத்தொழில் அபிவிருத்தி வாணிப அமைச்சின் அனுசரணையுடன் வாணிப மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர பரிமாண கைத்தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி இன்றுகாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பருத்தித்துறை துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்தமைக்கு எமது மனமார்ந்த நன்றி


பருத்தித்துறை துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்தமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு!

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வாழ்வெழுச்சித் திட்டப் பயனாளிகளுக்கு கடன் உதவி


வாழ்வெழுச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட கம்பஹா மாவட்டப் பயனாளிகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமான கூட்டம் இன்றைய தினம் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நாடளாவிய ரீதியில் மேற்படி திட்டத்தை முன்னெடுப்பதில் அயராது உழைத்துவரும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

வாழ்வெழுச்சித் திட்டத்தின் நோக்கம் குறித்து அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானசோதி விளக்கமளித்தார்.

இந் நிகழ்வில் ஒவ்வொரு திணைக்களங்கள் சார்ந்து பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ள பயனாளிகளும், வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.