வன்னிப் படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அங்குரார்ப்பண வைபவத்திற்கு சிரேஸ்ட படையதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது உயிர் நீத்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’