வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இரா.சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா.சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2013

நாம் ஒற்றுமையாகவே இருப்போம்: சம்பந்தன்

மிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் ஒற்றுமையாவே இருக்கும். எவருக்கும் நாம் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வியாழன், 28 மார்ச், 2013

'முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்'

மு ஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

செவ்வாய், 5 மார்ச், 2013

சர்வதேச விசாரணையை இலங்கை தவிர்க்க முடியாது: இரா.சம்பந்தன்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி, தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது நம்பகமான, சுயாதீனமான விசாரணை அல்ல. எனவே ஒரு சர்வதேச விசாரணைக்கு இது வழிசமைத்துள்ளது. அவ்வாறான சர்வதேச விசாரணையொன்று வருவதை எவராலும் தவிர்க்க முடியாது' தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 டிசம்பர், 2012

சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

வெள்ளி, 30 நவம்பர், 2012

சர்வதேச நிலைப்பாடுகள், ஐ.நா. அறிக்கைகளை பரிசீலிக்காது அவற்றை நிராகரிப்பது நாட்டுக்கு பாதகமானது : சம்பந்தன் எம்.பி.

லங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் நிலைப்பாடுகளையும் ஐ.நா.வின் அறிக்கைகளையும் எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாதவகையில் அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதானது நாட்டுக்கே பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.

சனி, 29 செப்டம்பர், 2012

அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் பாரிய சாத்வீகப் போராட்டம் ஆரம்பமாகும்: சம்பந்தன்

மிழ் பேசுகின்ற மக்கள், தாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தாயகத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று ஒருமித்த நாட்டில் காணப்படாத நிலை தொடருமானால், பாரிய சாத்வீகப் போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நாம் பின்னிற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான த.தே.கூ. 11 உறுப்பினர்கள் வெள்ளியன்று பதவியேற்பு

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்களும், எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை காலை, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்பார்கள்' என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

இரா.சம்பந்தன் - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் சந்திப்பு

க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசியாவுக்கான களச்செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் தலைவரான ஹின்னி மெகாலி மற்றும் அவரது அணியின் அங்கத்தவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சனி, 15 செப்டம்பர், 2012

கிழக்கில் தேசிய அரசமைப்பது தொடர்பாக அரசுடன் பேசத் தயார்: சம்பந்தன்

கி ழக்கு மாகாணசபையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக அரசாங்கம் எங்களுடன் பேசினால் அதுபற்றி பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

'மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க தவறினால் அதிகாரப்பகிர்வு, ஜனநாயகத்தில் தமிழர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்'

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ.மு.காங்கிரஸுடன் த.தே.கூ. இணைந்து ஆட்சியமைக்கும்: சம்பந்தன்

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது நாட்டின் எல்லையை தாண்டி விட்டது: சம்பந்தன்

மா"காண சபை முறைமையை சரியான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அபிலாiஷகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதமான அரசியல் தீர்வு ஒன்றை காணுவது தொடர்பான நடவடிக்கை நாட்டின் எல்லையை தாண்டி சர்வதேசத்தின் பார்வைக்கு சென்று விட்டது" என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

றொபர்ட் ஓ பிளேக்கை சந்திக்கவுள்ளார் இரா.சம்பந்தன்

லங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கை தான் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சனி, 4 ஆகஸ்ட், 2012

தமிழர் பிரதேசங்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசு செயற்படுகிறது: சம்பந்தன்

டக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனவும் இம்மாகாணங்களின் இனப்பரம்பலை முற்றாக மாற்றியமைக்கும் விதத்தில் பெருமான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் தீர்வு காண்பது இலகு என உலகத் தலைவர்கள் தெரிவித்தனர்: சம்பந்தன்

மு ஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திங்கள், 30 ஜூலை, 2012

சிங்கள மக்களை எதிர்க்கவில்லை; திட்டமிட்ட குடியேற்றங்களையே எதிர்க்கின்றோம்: சம்பந்தன்

நா'ம் சிங்கள மக்களை வெறுக்கவில்லை. அவர்களை எதிர்க்கவில்லை. அவர்களை நாம் சகோதரர்களாகவே மதித்து நடக்கின்றோம். அரசாங்கம் திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தும் சிங்களக்குடியேற்றங்களையே நாம் எதிர்க்கின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வியாழன், 12 ஜூலை, 2012

பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்களை கிழித்தெறிந்ததை போல அரசு இன்று செயற்பட முடியாது: சம்பந்தன்

ண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கைகளை அன்று கிழித்தெறிந்தது போன்று இன்று நினைத்தபடி செயல்பட முடியாத நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. தவறினால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.