WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
பாகிஸ்தானின் சியாச்சின் மலைப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 130 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் சந்தேகத்தின் பேரில் 14 பேர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் கூறினர்.
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான சைப் (SAIF) என்னும் யுத்தக் கப்பல் இலங்கைக்கான நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் கடற்படையின் முன்னணி பாதுகாப்பு அரணாக பயன்படும் குறித்த கப்பல் நாளை 26ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
பா கிஸ்தானில், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதலை திட்டமிட்டவர் எனக் கூறப்படும் லக்ஷர் ஈ ஜான்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, சேதமடைந்த அமெரிக்க ஹெலிகொப்டரை பரிசோதிக்க சீன பொறியியலாளருக்கு பாகிஸ்தான் அனுமதியளித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் மீது 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்டவர் என கூறப்படும் மாலிக் மொஹமட் இஷாக் என்பவருக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கியது.
வட மேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.
பா கிஸ்தான் அணு ஏவுகணைகள் இந்திய ஏவுகணைகளைவிட உயர்ந்தது என்று தி நேஷன் ஆசிரியரும், நசாரியா-இ- பாகிஸ்தான் அறக்கட்டளையின் தலைவருமான மஜித் நிசாமி தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பயங்கரவாதியொருவரை கைதுசெய்திருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலொன்றில் 40 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தடைசெய்யப்பட்ட இயக்கமான லக்ஸர் இ ஜாங்வியின் செயற்பாட்டாளர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பாகிஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அசட்டையாக இருந்ததாக பாகிஸ்தானின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் லாகூர் மேல் நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
சார்க் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் பாகிஸ்தானில் நாளை நடைபெறவுள்ளது.
மேற்படி சார்க் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆப்கானில் நிலை கொண்டுள்ள பன்னாட்டுப் படைகளுக்கு உணவு மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்ற 50 வாகனங்களை இன்று அதிகாலை, பாக். எல்லையில் தலிபான்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.