-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கனடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 18 பிப்ரவரி, 2013
திங்கள், 7 ஜனவரி, 2013
சட்டவிரோதமாக நுழைய நினைக்கவே வேண்டாம்: கனடா
கனடாவில் சட்டவிரோதமாக நுழைவதற்காக மனித கடத்தல்காரர்களை தங்கியிருப்பவர்கள் தமது வாழ்நாள் சேமிப்பினை வீணாக தூக்கி எறிகின்றனர். இதனால் கனடாவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஒரு போதும் நினைக்க வேண்டாம் என்று கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனீ தெரிவித்தார்.சனி, 16 ஜூன், 2012
புதன், 16 மே, 2012
வியாழன், 12 ஜனவரி, 2012
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
புதன், 15 ஜூன், 2011
ஆட்கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கனடா பொலிஸாரால் கைது
ச ட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் 76பேரை கப்பல் மூலம் கனடாவுக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கனடா, டொரன்டோ நகரில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.Read: In English
செவ்வாய், 3 மே, 2011
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
புதன், 23 மார்ச், 2011
செவ்வாய், 18 ஜனவரி, 2011
கனடாவில் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி-
கனடாவில் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க அதன் புலம்பெயர் பொறுப்பாளர்கள் முயற்சிப்பதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமது தலைமைத்துவத்திற்கான அடித்தளத்தை கனடாவில் உருவாக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.Read: In English
திங்கள், 17 ஜனவரி, 2011
கனடாவுக்கு செல்ல தயாராகும் இரு மனிதக் கடத்தல் கப்பல்கள்
மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர், தமிழ் புலி இயக்கத்தவரையும் கொண்டிருக்கக்கூடிய 400 வரையிலான இலங்கையர்களை தென்கிழக்கு ஆசிய நாடொன்றிலிருந்து கனடாவுக்கு கடத்தும் ஆயத்தங்களை செய்துகொண்டிருப்பதாக புலனாய்வு உத்தியோகத்தர்கள் கனேடிய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
செவ்வாய், 11 ஜனவரி, 2011
இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை:கனடா
கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது.
செவ்வாய், 21 டிசம்பர், 2010
சன் சீ கப்பலில் கனடா சென்ற பெண்ணுக்கு புலிகளுடன் தொடர்பென குற்றச்சாட்டு
எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டவரெனவும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கே உரித்தான தாலிக்கொடியை அவர் வைத்துள்ளார் என்றும் கனேடிய அரசாங்க பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திங்கள், 25 அக்டோபர், 2010
ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதும், புலி முகவரும், மக்கள் நலன் விரும்பியும்!

கனடாவில் மூன்று நிலைகளில் அரச அதிகாரம் செயற்பட்டு வருகிறது என்பது பலரும் அறிந்த விடயமாகும். ஒன்று தலைநகர் ஒட்டாவாவை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மத்திய அரசாங்கமாகும். இரண்டாவது வகை, மாகாணங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற மாகாண அரசுகளாகும். மூன்றாவது நிலையில் செயற்படுபவை மாநகர, நகர, கிராம மட்ட நிர்வாகங்களாகும். இவற்றில் கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்கு, நாளைய தினம் (ஒக்ரோபர் 25) இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த ஒன்ராறியோ மாகாணத்தில், அதுவும் ரொறன்ரோ பெரும்பாகப் பிரிவில் தான், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் 95 வீதமானோர் வாழ்கின்றனர்
வெள்ளி, 15 அக்டோபர், 2010
எம்.வி.சன்.சி கப்பலில் பயணித்து போலியான ஆவணத்தை சமர்பித்த கணவன் மனைவி கைது
எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் கணவன் மனைவி இருவர் போலியான ஆவணத்தை சமர்பித்தமையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை அகதிகள் குறித்து விவாதிக்கக் கனடாவில் குழு நியமனம்
கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் விவாதிப்பதற்காக, அந்நாட்டு வில்ஃபர்ட் லோரியா பல்கலைக்கழகம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.
வியாழன், 30 செப்டம்பர், 2010
கனடாவில் இதுவரை 85 சதவீதமானோருக்கு அகதி அந்தஸ்து
கனடாவில் 85.2 சதவீதமானோருக்கு 2010 ஆம் ஆண்டு, முதல் காலப்பகுதியில் அகதி அந்தஸ்து கோரியுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
கனடா சென்றோரில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைகளுடன் விடுவிப்பு
எம் .வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ள 492 இலங்கையர்களில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
கனடா புலிகளிற்குள் மோதல்! மக்களவை உறுப்பினர்கள் புலிகளின் தமிழ் காங்கிரஸ் நேரு குணா மீது தாக்குதல்
கனடாவில் புலிகளிற்குள் மோதல் வலுவடைந்துள்ளதுடன் கைகலப்பிற்கும் சென்றுள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் புலிகளிற்குள் ஆரம்பித்த காட்டி கொடுப்பு, சொத்துபிரிப்பு என்று; தொடர்ந்த உள்மோதல் தற்போது கைகலப்பாக மாற்றம் கண்டுள்ளது. புலிகளின் ஆஸ்தான அரசில் ஆய்வாளராக செயல்பட்டுவந்த நேரு குணா என்பவர் மீது மக்களவை உறுப்பினர்கள் என்று போலி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் நேரு குணாவின் கை முறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























.jpg)