ச ட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் 76பேரை கப்பல் மூலம் கனடாவுக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கனடா, டொரன்டோ நகரில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.Read: In English
-














