வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஏப்ரல், 2013

நாட்டின் கல்விநிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்க அரசு இடமளிக்காது: ஜனாதிபதி



நாட்டின் கல்விநிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்க அரசு இடமளிக்க முடியாது. ஏனெனில் நாட்டின் எதிர்காலமானது மாணவர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதன், 10 ஏப்ரல், 2013

அவையில் ஜனாதிபதி

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

செவ்வாய், 26 மார்ச், 2013

இழந்த உயிர்களை தவிர ஏனைய அனைத்தையும் வழங்க தயார்: ஜனாதிபதி



டக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனி, 23 மார்ச், 2013

இருள் சூழ்ந்த யுகம் இனித்தோன்றாது: ஜனாதிபதி



ன்பான பிள்ளைகளே கல்விதான் பெரிய செல்வம். அறிவுதான் பெரிய ஆயுதம். நான் தமிழில் சொன்ன இந்த அற்பு வார்த்தைகளை நீங்கள் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டாலும் அது தகும்.

திங்கள், 18 மார்ச், 2013

மத்தலவுக்கு முதல் விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த வந்திறங்கினார்


இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

சனி, 2 மார்ச், 2013

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்க இடமளியேன்: ஜனாதிபதி



ந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இன்று எங்கள் கட்சியின் மீது முஸ்லிம்களின் ஆதரவுகள் பெருகியுள்ளன. கடந்த ஜனாதிபதியின் தேர்தலின் போது எனக்கு எதிராக தேர்தலில் செயற்பட்ட சில பிக்குகளே இந்த சூழ்ச்சியின் பின்னால் உள்ளார்கள். இதனை நான் உணர்ந்தவனாக இருக்கின்றேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி:ஜனாதிபதி


ர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி, சமயம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை கற்பிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுமாறு கல்வியமைச்சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

சனி, 16 பிப்ரவரி, 2013

பராஸ் சவுகாரலி மீதான தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு



ண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் பராஸ் சவுகாரலி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதன், 13 பிப்ரவரி, 2013

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விடுவிப்பு



கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

மாணவி கைது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு


பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி இந்தியா விஜயம்; தமிழகம், டில்லியில் ஆர்ப்பாட்டம்; பிரதமர் வீடு முற்றுகை; ஆயிரக்கணக்கானோர் கைது


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுடில்லி ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

புதன், 6 பிப்ரவரி, 2013

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு


லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியயல்பீடத்தின் கட்டிடத்தொகுதியையும், இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

ரிசானாவின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியுதவி: ரிசானாவின் சகோதரனுக்கு நியமனக் கடிதம்


வூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கியுள்ளார். ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

சர்வதேச நாடுகளின் விமர்சனங்கள் குறித்து ஜனாதிபதி அலட்டிக்கொள்வதில்லை


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளின் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள போதிலும் அவர் இது தொடர்பாக அலட்டிக்கொள்ளவில்லையென ஏ.எப்.பி. செய்திச் சேவை சுட்டிகாட்டியுள்ளது.

ஊழல் பேர்வழிகள் தராதரமின்றி தண்டிக்கப்படுவர்: ஜனாதிபதி


ழல் பேர்வழிகள் எங்கிருந்தாலும் தராதரமின்றி தண்டிக்கப்படுவர். அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு ஒருபோதும் அரசாங்கம் பின்நிற்கபோவதில்லை. என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனி, 12 ஜனவரி, 2013

நாட்டுக்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி


அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சவால் நேற்றையதினம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனத்தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடட்டு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதன், 9 ஜனவரி, 2013

ரிசானாவின் மரண தண்டனைக்கு ஜனாதிபதி கண்டனம்; நாடாளுமன்றில் மௌன அஞ்சலி


லங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்குமரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாலும் அரசாங்கத்தினாலும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

'சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன்': ஜனாதிபதி


க்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திங்கள், 7 ஜனவரி, 2013

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி யாழ். விஜயம்


திர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு சம்பந்தன் அச்சப்படுகின்றார்: ஜனாதிபதி


மிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அவர்களை சந்தித்து பேசுவதற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் பேச்சுக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.