
நிதி அமைச்சின் கீழான 11 திருத்த சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றம் நேற்றும் இன்றும் கூடியது.இந்நிலையிலேயே ஜனாதிபதி, நாடளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்து சில மணி நேரம் சபை அமர்வுகளிலும் கலந்துகொண்டார்.

தினம் ஒரு தகவல் !! குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’