இ லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியயல்பீடத்தின் கட்டிடத்தொகுதியையும், இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்
ஜனாதிபதி, உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக
உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் குலாம் றசீட் ஆகியார் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, சிரேஷ்ட அமைச்சர் பி.தாயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபர், கிழக்கு மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் உள்ளுராட்சி மண்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
-->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’