வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 ஜனவரி, 2013

சர்வதேச நாடுகளின் விமர்சனங்கள் குறித்து ஜனாதிபதி அலட்டிக்கொள்வதில்லை


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளின் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள போதிலும் அவர் இது தொடர்பாக அலட்டிக்கொள்ளவில்லையென ஏ.எப்.பி. செய்திச் சேவை சுட்டிகாட்டியுள்ளது. அமெரிக்க இராஜங்க திணைக்களம், பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம், பிரிட்டன் போன்றவை பிரதம நீதியரசரை நீக்கியமை தொடர்பில் இலங்கையை கடுமையாக சாடியுள்ள போதிலும் இலங்கைக்கு சீனாவின் ஆதரவு தொடர்ந்தும் கிடைத்து வருவதாக லண்டனைத் தளமாக கொண்ட சிரேஷ்ட ஆய்வாளர் காரெத் பிரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’