வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜனவரி, 2013

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி யாழ். விஜயம்


திர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய மாடிக் கட்டிடத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’