வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜனவரி, 2013

'ஜனாதிபதியிடம் களனி மக்கள் வேண்டுகோள்'


கொலையாளிகளை களனி அரசியலிலிருந்து நீக்குமாறும் இன்றேல் இன்னும் இன்னும் மனித படுகொலைகள் இடம்பெறுவதனை தவிர்க்கமுடியாது என்றும் களனி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலைச்செய்யப்பட்ட களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவலவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை சென்றிருந்த வேளையிலேயே அங்கு குழுமியிருந்த மக்கள் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’