-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிளிநொச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளிநொச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 26 ஏப்ரல், 2013
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
சனி, 26 ஜனவரி, 2013
பெறாமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா கைது!
15 வயதான பெறாமகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த 40 வயதுடைய சித்தப்பா கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன், 19 டிசம்பர், 2012
கிளிநொச்சியில் வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸிலிருந்த 50 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய், 23 அக்டோபர், 2012
புதன், 4 ஜூலை, 2012
வியாழன், 10 மே, 2012
புதன், 20 ஜூலை, 2011
பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு: யாழ்., கிளிநொச்சியில் பிரசார நடவடிக்கைகள் தீவிரம்
ஒத்திவைக்கப்பட்ட 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவிருக்கின்ற 19 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
வெள்ளி, 15 ஜூலை, 2011
பாடசாலை மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்
உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இளைஞன் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
திங்கள், 13 ஜூன், 2011
செவ்வாய், 4 ஜனவரி, 2011
ஆயுதமுனையில் இளம் பெண்ணிடம் தாலிக்கொடி உட்பட நகைகள் திருட்டு: கிளிநொச்சியில் சம்பவம்
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது போல் வன்னியிலும்ஆயுதமுனையில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிளிநொச்சி நகருக்கு மிகச் சமீபமாகவுள்ள கனகபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இரவு வேளை ஆயுதமுனையில் இளம் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி உட்பட மேலும் பல நகைகள் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.
சனி, 4 டிசம்பர், 2010
ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஊர்வலம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் லண்டனில் ஜனாதிபதிக்கு ஏதிராக இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் ஊர்வலமும் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.
ஞாயிறு, 14 நவம்பர், 2010
காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக பண மோசடி செய்தவர்கள் கைது: கிளிநொச்சியில் சம்பவம்
இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு!
கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சனி, 21 ஆகஸ்ட், 2010
புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகளை இராணுவம் மீள ஒப்படைக்கவில்லை எனப் புகார்
வடக்கில் புலிகளால் தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை இராணும் மீள ஒப்படைக்கவில்லை என அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் இணையத்தளத்திற்கு தெரிவித்தன
புதன், 11 ஆகஸ்ட், 2010
கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி கனகபுரம் கோழிப்பண்ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலம் உருக் குலைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது
செவ்வாய், 27 ஜூலை, 2010
கிளிநொச்சியில் மாணவி மீது வல்லுறவு முயற்சி! மக்களால் கைதுசெய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்
கிளிநொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் தனியாகச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரை வழிமறித்து பற்றைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் புரிய முயன்ற விற்பனை பிரதிநிதி ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.
வியாழன், 22 ஜூலை, 2010
கிளிநொச்சி இராமநாதன் பண்ணை மக்களை வெளியேற்ற சிலர் முயற்சி
கிளிநொச்சி மருதநகர் இராமநாதன் பண்ணையில் வசித்து வருகின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்ற சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது.
புதன், 14 ஜூலை, 2010
வடக்கில் எரிபொருள் விலை குறைப்பு:அமைச்சரவை தீர்மானம்(பட இணைப்பு)
யாழ். மாவட்டத்தில் பெற்றோல்,டீசல் மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகள் லீற்றர் ஒன்றுக்கு 3 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
செவ்வாய், 13 ஜூலை, 2010
ஜனாதிபதி தலைமையில் நாளை கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை கிளிநொச்சியில் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





























.jpg)

