வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஜூலை, 2010

வடக்கில் எரிபொருள் விலை குறைப்பு:அமைச்சரவை தீர்மானம்(பட இணைப்பு)



  யாழ். மாவட்டத்தில் பெற்றோல்,டீசல் மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகள் லீற்றர் ஒன்றுக்கு 3 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’