வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அபிவிருத்தியை வந்து பாருங்கள்: கோட்டாபய

மூன்று தசாப்தமாக நிலவிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை வந்து பார்க்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர்ந்து விமர்சனங்களை முன்வைத்துகொண்டிருப்போருக்கு அழைப்பு விடுத்தார்.

வெள்ளி, 22 மார்ச், 2013

இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது: கோட்டாபய



ஐ .நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -->

சனி, 29 டிசம்பர், 2012

நீதித்துறையை காரணங்காட்சி இலங்கையை சீர்குலைக்க சதி: கோட்டாபய


நீதித்துறையை காரணங்காட்சி இலங்கையை சீர்குலைக்க தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 டிசம்பர், 2012

நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையீனம் துரதிர்ஷ்டவசமானது: கோட்டாபய



இந்து சமுத்திர பிராந்தியத்தில் பெரிய நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையீனம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு தொடர்பில் கோட்டாபய – ஏ.கே.அந்தோனி கலந்துரையாடல்



இலங்கை பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் பின்புலத்தில், தமக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்த்துக்கொள்வதற்காக இந்தியாவும் இலங்கையும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

திங்கள், 11 ஜூன், 2012

இன்ரபோல் தரவு தளத்துடன் குடிவரவு, எல்லை கட்டுப்பாட்டு முறைமை இணைப்பு


இ லங்கை எல்லை பாதுகாப்பு முறைமையுடன் இன்ரபோல் தரவு சேவையை ஒன்றிணைத்தமையால் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கூறினார்.

திங்கள், 28 மே, 2012

தமிழர்களுக்கு மட்டுமல்ல வடக்கு: கோட்டா



இலங்கையின் இறுதிக்கட்ட போர் நடந்த வடக்கு பிரதேசம் தமிழர்களுக்கே தனியாக உரித்துடைய இடமாக பார்க்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

புலிகளின் செயற்பாடுகளை முடக்க மேலும் 5 புலனாய்வு பிரிவுகள் உருவாக்கம்: கோட்டாபய


வி டுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் புலிகள் இயக்கத்துக்குச் சார்ப்பானவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை முடக்கி, நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படாமல் தடுப்பதற்காக இராணுவத்துக்குள் புதிதாக ஐந்து புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதன், 15 ஜூன், 2011

சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய

இ லங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பிரச்சினைக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள், மீண்டுமொருமுறை சனல் 4 தொலைக்காட்சியினை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சனி, 11 டிசம்பர், 2010

'பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்கமாட்டோம்'


பயங்கரவாதம் மீண்டும் இலங்கையில் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்கமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதன், 29 செப்டம்பர், 2010

ஜனாதிபதி பதவியேற்ற போது யுத்தத்தை நிறைவு செய்ய இரு வழிகள் இருந்தன : பாதுகாப்பு செயலாளர்

மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, இராணுவ நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரு வழிகளில் யுத்தத்தை நிறைவு செய்ய சந்தர்ப்பம் இருந்தது. அப்போது அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் யுத்ததை நிறைவு செய்வோம் என்றனர். ஆனால் ஜனாதிபதி, யுத்தத்தின் மூலம் நிறைவு செய்யலாம் என்று யுத்தத்திற்கு தயாரானார்" என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சீனாவில் கோட்டாபய

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உயர் மட்ட பாதுகாப்புக் குழுவொன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பாக். தீவிரவாதிகள் இலங்கையில் பயிற்சி பெறவில்லை : கோட்டாபய

பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத குழுவும் இலங்கையில் பயிற்சி பெறவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்