ஐ .நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
-->
                      -
                    

  











0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’