உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் பாதை என்ற பெருமையை சீனாவில் அமையும் பெய்ஜிங் - குவாங்ஸோ இடையிலான ரயில் பாதை பெற்றுள்ளது.
-

சீனாவில் இயங்கும் சிசி டிவி நிறுவனம் இலங்கையிலும் தனது செய்தி சேவையினை விஸ்தரித்துள்ளது. பிரதமர் டிஎம் ஜெயரட்ண இன்று மாலை 7.20 மணியளவில் இதனை உத்தியோக பூர்வமாக பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஹெச் விருந்தகத்தில் ஆரம்பித்து வைத்தார்.