உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் பாதை என்ற பெருமையை சீனாவில் அமையும் பெய்ஜிங் - குவாங்ஸோ இடையிலான ரயில் பாதை பெற்றுள்ளது. மின்னல் வேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில்கள் இதில் இயக்கப்படவுள்ளன. இதற்கான பாதைதான் தற்போது அதி வேகமாக தயாராகியுள்ளது. மொத்தம் 2298 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே நீளமான ரயில் பாதையும் கூட.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’