வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 67 புரிந்துனர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம் போன்ற துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வருகை தந்திருந்த சீனத் துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முன்னர், பிரதமர் டீ எம் ஜயரத்னவை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’