-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 29 ஜனவரி, 2013
வெள்ளி, 30 நவம்பர், 2012
கொழும்பில் தீச் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
புதன், 31 அக்டோபர், 2012
சனி, 15 செப்டம்பர், 2012
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
இலங்கை -இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிக்க இருநாடுகளும் நடவடிக்கை
2017 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இரட்டித்து 9 பில்லியன் டொலர் அளவுக்கு உயர்த்தவும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (சீபா) விரைவில் அமுலாக்கவும் இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய வர்த்தக, கைத்தொழில்; அமைச்சரான ஆனந்த சர்மா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாளை 3 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
வியாழன், 19 ஜூலை, 2012
வெள்ளி, 1 ஜூன், 2012
வெள்ளி, 25 மே, 2012
புதன், 22 பிப்ரவரி, 2012
வியாழன், 5 ஜனவரி, 2012
திங்கள், 19 செப்டம்பர், 2011
கடந்த சில தினங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 37 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக இத்திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஷி புரொக்டர் கூறினார்.
புதன், 14 செப்டம்பர், 2011
வியாழன், 8 செப்டம்பர், 2011
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011
மாணவியை துஷ்பிரயோகம் செய்து படம்பிடித்த நீச்சல் பயிற்றுநருக்கு வலைவீச்சு
கொழும்பு வடக்கிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் அக்காட்சியை செல்லிடத் தொலைபேசியில் படம்பிடித்து வெளியிட்டதாக கூறப்படும் அப்பாடசாலையின் இளம் நீச்சல் பயிற்றுநர் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளி, 3 ஜூன், 2011
வியாழன், 24 மார்ச், 2011
செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு
கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, கெத்தாராம பகுதிகளுக்கு நேற்றும் இன்றும் வருகை தந்த இராணுவத்தினர் பதிவு விண்ணப்பங்களைக் கொடுத்து குடும்ப விபரங்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பின் நிமித்தமே இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பின் நிமித்தமே இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தனர்.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
வியாழன், 3 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)































