-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 17 ஏப்ரல், 2013
நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக இந்தியா ஒருபோதும் செயற்படாது : இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய்
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
சனி, 6 ஏப்ரல், 2013
புதன், 16 ஜனவரி, 2013
சனி, 29 செப்டம்பர், 2012
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் : இந்தியா
இ ந்தியாவுக்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
திங்கள், 25 ஜூன், 2012
புதன், 8 பிப்ரவரி, 2012
செவ்வாய், 17 ஜனவரி, 2012
இந்தியாவுடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து (பட இணைப்பு)
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதற்கமைய 49 ஆயிரம் வீடுகளை அமைத்தல், வடக்கு ரயில் பாதை புனரமைப்பு, தம்புள்ள நீர்த்திட்டம், தொலைத் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், விவசாயத்துறையுடன் இணைந்து செயற்படுதல் போன்ற உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வியாழன், 13 அக்டோபர், 2011
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பிரதிநிதியை நியமிக்க இந்தியா தீர்மானம்
இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்துடன் நேரடியாக செயற்படுவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது.
மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நியமனத்தை பெறும் இந்திய பிரதிநிதி நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இருந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நியமனத்தை பெறும் இந்திய பிரதிநிதி நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இருந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதன், 18 மே, 2011
அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை அவசியம்: இந்தியா வலியுறுத்தல்
வெள்ளி, 25 மார்ச், 2011
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சுனாமி நிவாரணம் அனுப்புவது குறித்த இந்திய, அமெரிக்க நிலைப்பாடுகள்
இந்தியாவின் உதவிகள் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு சென்றடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறுவது தமிழீழத்தை அங்கீகரிப்பதாக அமையுமென்பதால், இந்திய உதவி இலங்கை அரசாங்கத்தின் மூலம் எல்.ரி.ரி.ஈ.யின் பகுதிகளுக்கு செல்வதையிட்டு தனக்கு 'ஆட்சேபம் இல்லை' என 2004ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் இந்தியா கூறியதென விக்கிலீக்ஸ் வெளியிட்ட, அமெரிக்க தூதரகத்தின் கேபிள் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.
வியாழன், 10 மார்ச், 2011
வியாழன், 13 ஜனவரி, 2011
ஆழ்கடல் துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கை உயர்ஸ்தானிகரிடம் விளக்கம் கோருகிறது இந்தியா
ஆழ்கடலில் இந்திய மீனவர் ஒருவர் பலியானதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு புது டில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பாணை விடுத்துள்ளது.
திங்கள், 3 ஜனவரி, 2011
இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன்முறையாக கடலுக்கு அடியில், மின் பகிர்மானத்திற்கான கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















.jpg)









