வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சச்சின் டெண்டுல்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சச்சின் டெண்டுல்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூன், 2012

சச்சின் இன்று எம்.பியாக பதவியேற்பு



இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். 39 வயதான சச்சின் டெண்டுல்கர் மேல்சபை உறுப்பினராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

சச்சின் டெண்டுல்கர் எம்.பியாக நியமனம்



இ
ந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 16 மார்ச், 2012

100 ஆவது சதம் குவித்தார் சச்சின்


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 100 ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்தார். இன்று நடைபெறும் ஆசிய கிண்ணத்தொடரில் பங்களாதேஷுடனான போட்டியின்போது சற்றுமுன் 100 ஓட்டங்களைக் கடந்தார் டெண்டுல்கர்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

நூறாவது சதத்தை மீண்டும் தவறவிட்டார் சச்சின்



கி ரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு வீரர் நூறு சதம் அடித்தார் என்ற சாதனையை எட்டுவதை இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வெறும் ஆறு ரன்களில் தவறவிட்டுள்ளார்.

வியாழன், 24 நவம்பர், 2011

சச்சின் ஆட்டமிழக்காமல் 67; நூறாவது சதம் குவிப்பாரா?


மேற்கிந்திய அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்றைய ஆட்டமுடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100 சதத்தை பெறுவதற்காக காத்திருக்கும் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 26 ஜூலை, 2011

சச்சினின் 100 ஆவது சதத்திற்காக காத்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 ஆவது சதம் குவிக்கும்போது விசேட விளம்பரங்களை இந்திய ஊடகங்களில் வெளியிடுவதற்கு பல வர்த்தக நிறுவனங்கள் தயாராகியுள்ளன.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

சாய்பாபா படத்தில் சச்சின்?

ஸ்ரீசத்ய சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

புதன், 13 ஜூலை, 2011

சாதனைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை: சச்சின்

சாதனைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. எனது வெற்றியின் ரகசியமே அதுதான் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புதன், 26 ஜனவரி, 2011

நான் கவிஞன் அல்ல கிரிக்கட் மட்டை பிடிக்க பிறந்தவன்: சச்சின்

எனது தந்தை, எனது மூத்த சகோதரர் நிதின் டெண்டுல்கர் ஆகியோர் கவிஞர்கள் என்றாலும், நான் கிரிக்கெட் மட்டையை பிடிப்பதற்காகவே பிறந்தவன், கவிஞன் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

50 ஆவது சதத்தை கடந்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 ஆவது சதத்தை சற்றுமுன் பூர்த்தி செய்தார்.

சனி, 4 செப்டம்பர், 2010

சச்சின் டெண்டுல்கர்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்கருக்கு , இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது.

வியாழன், 29 ஜூலை, 2010

5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார்.

புதன், 23 ஜூன், 2010

சச்சினுக்கு இந்திய விமானப்படையில் கௌரவ கேப்டன் பதவி!

பிரபலமானவர்கள் ஆற்றிய நாட்டுப் பணியை அங்கீகரிக்கும் விதத்தில் ராணுவப் படைகளில் கௌரவ பதவி அளிப்பது வழக்கம். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு இந்திய விமானப்படையில் கௌரவ குழு கேப்டன் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.

வியாழன், 6 மே, 2010

சச்சினின் மற்றுமொரு சாதனைப் பக்கம்

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்டுவிட்டர் கணக்கினூடாக மற்றுமொரு சாதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தங்களது நடவடிக்கைகளையும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் இதர விடயங்களைப் பரிமாறுவதற்கும் ட்விட்டர் கணக்கு உதவுகிறது. தற்கால சமுதாயத்தினரிடையே ட்விட்டர் பரவலாக பேசப்படுகிறது.