-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் தேசிய கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் தேசிய கூட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 12 செப்டம்பர், 2012
செவ்வாய், 19 ஜூன், 2012
வியாழன், 22 மார்ச், 2012
அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றம்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு
ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி, 25 பிப்ரவரி, 2012
திங்கள், 16 ஜனவரி, 2012
அரசியல் தீர்வு, சம்பூர் மக்கள் மீள்குடியேற்றம், இராணுவ மயமாக்கம் குறித்து கிருஷ்ணா - த.தே.கூ. பேச்சு
வியாழன், 15 டிசம்பர், 2011
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
பிரதியமைச்சர் முரளிதரனின் கூற்று முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: த.தே.கூட்டமைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களிடையே மர்ம மனிதன் என்ற பீதியை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே தூண்டி விட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருப்பது அரசியலில் அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி விநாயகமூர்த்தி முரளிதரன்
வியாழன், 30 ஜூன், 2011
சனி, 25 ஜூன், 2011
செவ்வாய், 21 ஜூன், 2011
வெள்ளி, 25 மார்ச், 2011
வியாழன், 6 ஜனவரி, 2011
கூட்டமைப்பின் கவனயீர்ப்பு பிரேரணைக்கு உடனடியாக பதிலளிக்க அரசு மறுப்பு
யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கொண்டு வந்த கவனயீர்ப்பு பிரேரணைக்கு உடனடியாக பதிலளிப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது.
திங்கள், 6 செப்டம்பர், 2010
உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் த.தே.கூ.எம்.பி.க்கள்
எதிர்வரும் 11ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறப்படவுள்லனர்
திங்கள், 21 ஜூன், 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய ஏற்பாடு
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
சனி, 3 ஏப்ரல், 2010
மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் மீது தாக்குதல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரான மட்டக்களப்பை சேர்ந்த ரமணன் என்பவர் கடந்த இரவு அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். முகமூடி அணிந்த சிலர் இத்தாக்குதலை நடத்தியதாக தாக்குதலுக்குள்ளான ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான சட்டத்தரணி சிவநாதனுடன் சென்று தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட முக்கியமான சிலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை எடுத்து வெளியேற்றுமா என வினவியபோது, அவர்கள் சார்ந்திருக்கும் ரெலோ கட்சியே இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும் கூட்டமைப்பு இதற்காக அவசரப்படவேண்டிய தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகிய இருவரையும் ரெலோ கட்சியிலிருந்து ஏற்கனவே விலக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் சட்டநாதர் சங்கிலியன் தோப்பில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச் சந்திரன் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல வருடங்களின் பின்னர் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் யாழ், குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சொலமன் சிறில், பத்மினி சிதம்பரநாதன், திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ண்ச்சிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இமாம் மற்றும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தர் ஆகியோர் உரையாற்றினர்.
வெள்ளி, 27 நவம்பர், 2009
40 ஆயிரம் சவப்பெட்டிகளை ஏற்ற முடியாமையால் தனியே விமானம் ஏறினார் குதிரை கஜேந்திரன்!

புலிகளின் தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) மூலம் பாராளுமன்றத்திற்குள் கால்பதித்த செல்வராஜா பத்மநாதன் என்ற குதிரை கஜேந்திரன்(பலக்லைகழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது) அன்று பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40,000க்கு மேற்பட்ட சவப்பெட்டிகள் கொழும்புவரும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டிருந்தார்.
பின்னர் இவர் கூறிய சவப்பெட்டிகளை அரசு வன்னியில் தயாராக்கியபோது அங்கிருந்து தப்பித்து ஜரோப்பாவில் தஞ்சமடைந்தவர்தான் இந்த கஜேந்திரன். இன்று பதவி பறிபோகும் காலம் நெருங்கிவரும் நிலையில், மாவீரர்தினத்தில் பங்கு கொள்ளாமல் 40,000 சவப்பெட்டிகளை ஏற்றமுடியாமலும் கொழும்பு நோக்கி விமானம் ஏறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























