வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஏப்ரல், 2013

பொதுபலசேனா உட்பட குழுக்களை கட்டுப்படுத்த சட்டக்கோவை: வாசு



லங்கையின் இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டக் கோவையினை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வியாழன், 28 மார்ச், 2013

விரைவில் மும்மொழி அடையாள அட்டை: வாசு


மும்மொழி தேசிய அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

புதன், 13 மார்ச், 2013

தமிழ் அதிகாரியிடம் சிங்களத்தில் வாக்குமூலம்: விசாரணை ஆரம்பம்



சிங்களத்தில் தேர்ச்சியில்லாத ஒரு சுங்க அதிகாரியை ஊழல் தொடர்பான பிரச்சினையின் போது சிங்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு கட்டாயப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை தேசிய மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

சனி, 24 மார்ச், 2012

ஜெனீவா பிரேரணையால் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு பாதிப்பில்லை அமைச்சர் வாசுதேவ


ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் இலங்கையின் சுயாதிபத்தியத்துக்கு எதுவித பங்கமும் இல்லை. பிரேரணையிலுள்ள பாதகமான கருத்துக்களை நீக்கும் வகையில் இந்தியா திருத்தம் கொண்டு வந்தது பாராட்டத்தக்கதாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வியாழன், 1 மார்ச், 2012

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு தவறான செயல் : வாசுதேவ


பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், நியமிப்பதில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை பிழையான செயலாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

திங்கள், 16 ஜனவரி, 2012

13 ஆவது திருத்தம் தொடர்பான இந்தியாவின் வலியுறுத்தலை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் வாசு


லங்கையின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கேட்பார் பேச்சைக் கேட்டு இந்தியாவுடனோ அல்லது இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்ற செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம்; வாசுதேவவிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானம்


னாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்துத் தொடர்பாக அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்யத் தீர்மானித்துள்ளனர்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்தார்கள்; ஆனால் தொகை தெரியாது: வாசுதேவ

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

திங்கள், 23 மே, 2011

தமிழ் பொலிஸாருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன - வாசுதேவ நாணயக்கார

நா டு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 2500 தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதன், 23 மார்ச், 2011

தமிழ் - சிங்கள மொழிகள் அரசகரும மொழிகளாக்கப்பட வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

மிழ் சிங்கள மொழிகள் அரச கரும மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அரசு சரியான நிலைப்பாட்டில் இன்மையால் சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

13ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரச கொள்கைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சரியான நிலைப்பாட்டில் இல்லாமையால் சமூகங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தனது அமைச்சுக்கு முடியாமல் இருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்