வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மார்ச், 2011

தமிழ் - சிங்கள மொழிகள் அரசகரும மொழிகளாக்கப்பட வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

மிழ் சிங்கள மொழிகள் அரச கரும மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையை அவர்கள் ஐந்து வருட சேவைக்காலப் பகுதியினுள் பெற்றிருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இல்லாவிடின் அவர்களது வேதனம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை பாதிக்கும் என அமைச்சர் வாசுதேவ நாயணக்கார குறிப்பிட்டுள்ளார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’