-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் மேர்வின் சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் மேர்வின் சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
செவ்வாய், 2 ஏப்ரல், 2013
திங்கள், 25 மார்ச், 2013
அமெரிக்காவுடனான உறவுகளில் கடுகளவேனும் விரிசலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது: மேர்வின்

வெள்ளி, 1 மார்ச், 2013
வெள்ளி, 11 ஜனவரி, 2013
பதவி விலகுவாரா மேர்வின்: களனி தொகுதி அமைப்பாளாராக பஷில்?
களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவி விலகும்படி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 13 ஜூலை, 2012
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
ஒழுக்காற்று குழுவின் முன் மேர்வின் சில்வா
பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சம்பனி பத்மசேகர தலைமையிலான மூவர் அடங்கிய ஒழுக்காற்றுக்குழுவின் அமைச்சர் மேர்வின் சில்வா ஆஜரானதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளி, 30 மார்ச், 2012
சனி, 24 மார்ச், 2012
புதன், 15 பிப்ரவரி, 2012
ரொபர்ட் ஓ பிளக் மன நோயாளி: மஹிந்தவை மின்சாரக் கதிரையில் அமர வைக்க முயற்சி
அ மெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளரான ரொபர்ட் ஓ பிளக்குக்கு மன நோய் பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு அனுப்பவே அந்த நாடு முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
செவ்வாய், 20 டிசம்பர், 2011
வியாழன், 22 செப்டம்பர், 2011
முஸ்லிம் சமூகத்தினரின் குர்பானுக்கு எதிர்க்கவில்லை: மேர்வின் சில்வா
அண்மைக்காலமாக மிருக பலிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தொடர்பாடல் மற்றும் பொது உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வியாழக்கிழமை தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்ற போது, முஸ்லிம் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் குர்பானுக்கு எதிராக தான் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
புதன், 11 மே, 2011
செவ்வாய், 22 மார்ச், 2011
வியாழன், 17 மார்ச், 2011
வெள்ளி, 3 டிசம்பர், 2010
மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்: மேர்வின்
பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன் என பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதன், 8 செப்டம்பர், 2010
மீண்டும் பிரதியமைச்சரானார் மேர்வின்
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராக மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















