
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாள் நாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர், அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அடுத்த பிரதமராக நியமிக்க கூடிய வகையில் தகுதியான நபரொருவர் இல்லை.எனது சகோதரி,சகோதரன் மற்றும் மைத்துனன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். என்னால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியலில் பணியாற்ற முடியும் நானே நம்பிக்கைகுறிய மனிதன் என்றும் அவர் சொன்னார். - See more at: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59840-2013-03-01-14-05-10.html#sthash.vIkXzg0X.dpuf -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’