பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் நீண்டகால மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஒரு முழுமையான நம்பத்தகுந்த அல்லது சுயாதீனமான விசாரணைகள் இலங்கையில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
இலங்கை பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையையும் மனித உரிமைகள் காப்பகத்தின் கருத்துக்களையும் பரிசீலனை செய்து வருகின்றோம் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கிடைத்து இரண்டொரு நாட்கள் தான் கடந்துள்ளன. இதிலிருந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதை அவதானித்த நாம் விசனமுற்றுள்ளோம் என அமெரிக்க இராஜங்க அமைச்சின் பிரதிப்பேச்சாளர் பற்றிக்வென்றெல் தெரிவித்துள்ளார். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59826-2013-03-01-12-02-19.htmlபாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் நீண்டகால மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஒரு முழுமையான நம்பத்தகுந்த அல்லது சுயாதீனமான விசாரணைகள் இலங்கையில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையையும் மனித உரிமைகள் காப்பகத்தின் கருத்துக்களையும் பரிசீலனை செய்து வருகின்றோம் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கிடைத்து இரண்டொரு நாட்கள் தான் கடந்துள்ளன. இதிலிருந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதை அவதானித்த நாம் விசனமுற்றுள்ளோம் என அமெரிக்க இராஜங்க அமைச்சின் பிரதிப்பேச்சாளர் பற்றிக்வென்றெல் தெரிவித்துள்ளார்.f

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’