-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திமுக தலைவர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக தலைவர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 26 ஜனவரி, 2013
வியாழன், 24 ஜனவரி, 2013
இலங்கையின் சுதந்திர தினத்தன்று சென்னையில் டெசோ கூட்டம்
ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளது.
செவ்வாய், 22 ஜனவரி, 2013
வரம்பு கடந்து பேசக்கூடியவர் ராமதாஸ்...அதுக்காக தடை விதிப்பீங்களா?:
பா ட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர்தான் அதற்காக ஒரு மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திங்கள், 21 ஜனவரி, 2013
89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி
இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமும், 13 முக்கிய ராணுவ முகாம்கள் உள்ளன. இதனால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா பல்வேறு மொழி, மதங்களைக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. அந்த அடிப்படையில் இலங்கை அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்தும் தார்மிக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் திட்டமிட்டு சிங்கள அரசால் அழிக்கப்பட்டு வருகிறது. அதைத் தடுத்து நிறுத்தி தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் இந்தியா காப்பாற்ற வேண்டும் என்று கோரி பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
புதன், 12 செப்டம்பர், 2012
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
சீனாவின் பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையுடன் இந்தியா எப்படி நட்பு கொண்டாடுகிறது?: திமுக
சீனா பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையை நட்பு நாடு என்று இந்திய மத்திய அரசு எப்படிச் சொல்கிறது? இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை சீனா, இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கின்ற நிலையில் இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கையுடன் நட்பு கொண்டாடுகிறது? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 22 ஜூன், 2012
சனி, 9 ஜூன், 2012
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
வெள்ளி, 23 மார்ச், 2012
புதன், 18 ஜனவரி, 2012
வெள்ளி, 8 ஜூலை, 2011
கூட்டணி சிக்கல்-கருணாநிதியை சந்திக்கும் பிரணாப்
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார்.
ராசா, தயாநிதிக்கு பதில் யாருக்கும் பதவியில்லை-திமுக முடிவு!
தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குப் பதில் திமுகவிலிருந்து யார் அமைச்சராக்கப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காலியாகவுள்ள ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்களுக்கு திமுக சார்பில் யாரையும் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய், 21 ஜூன், 2011
திங்கள், 13 ஜூன், 2011
வியாழன், 9 ஜூன், 2011
வெள்ளி, 3 ஜூன், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





























