வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
உயர் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சிங்கள பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து செல்ல முடியும்: உயர் நீதிமன்றம்



சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் அந்த பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து செல்ல முடியும் என்று உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கிறீஸ் பூத வழக்கு 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் பொலிஸாராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பழிவாங்கல் நடவடிக்கைதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 61 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை பெ;ரவி 23 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

புதன், 20 அக்டோபர், 2010

6 வருடங்களுக்கு மேல் தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு பிணை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

6வருடங்களுக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு, அனைத்து நீதவான் நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வியாழன், 30 செப்டம்பர், 2010

பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் மனு விசாரணைக்கு ஏற்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் 13 பேர் தாக்கல் செய்த உரிமை மீறல் மனு இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது

வியாழன், 2 செப்டம்பர், 2010

அதிகாரிகளின் கவனயீனத்தால் 5 வருடங்களை கழித்த நபர் விடுதலை

நீதிச்சேவை மற்றும் நிர்வாக அதிகாரிகளின் கவனயீனமான செயற்பாடுகளால் 5 வருட காலத்தை சிறையில் கழித்த நபர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது

புதன், 1 செப்டம்பர், 2010

அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசில் அமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும்

உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. 5 பேர் கொண்ட நீதிபதகளின் தலைவரான ஷிராணி பண்டாரநாயக்க இறுதித் தீர்மானம் சபாநாயக்கருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

சனி, 28 ஆகஸ்ட், 2010

பார்வையற்றவரைக் கைது செய்தமை மனித உரிமை மீறல் : உயர் நீதிமன்றம்

விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார் என்று கூறி, பார்வையற்ற ஒருவரைக் கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

புதன், 28 ஜூலை, 2010

பொலிஸ் அத்தியட்சகர் ஜெயவர்த்தனாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை கட்டாய விடுமுறையில் அனுப்பும் தீர்மானத்திற்கு எதிராக, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு செப்டெம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.