வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஆகஸ்ட், 2011

'இலங்கையுடனான பொருளாதார உறவுகளை மட்டுப்படுத்த முடியாது'

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இலங்கையுடன் உள்ள பொருளாதார உறவுகளை மட்டுப்படுத்த முடியாதென ம.தி.மு.க. தலைவர் வைகோவிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இந்தியப் பிரதமர் - ஜனாதிபதி இன்று சந்திப்பு புகைப்படம் இணைப்பு

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

வியாழன், 14 அக்டோபர், 2010

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்மோகன் சிங் நாளை மதிய விருந்துபசாரம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாளை வெள்ளிக்கிழமை மதிய உணவு விருந்தளிக்கவுள்ளார்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அரசின் கொள்கைகளில் நீதிமன்ற தலையீடு கூடாது : மன்மோகன் சிங்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அரிசி, கோதுமையை ஏழைகளுக்கு வழங்குவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

சனி, 17 ஜூலை, 2010

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண கலைஞரின் ஆலோசனையை நாடுகிறார் இந்தியப் பிரதமர்

இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வழிமுறைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் அபிப்பிராயத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடியுள்ளார்.

செவ்வாய், 29 ஜூன், 2010

இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளை கனடா அனுமதிக்காது: மன்மோகன் சிங்

இந்தியாவுக்கு எதிரான சக்திகளை கனடா ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க டொரன்டோ சென்றுள்ள மன்மோகன் சிங் கனடா பிரதமர் ஸ்டீபனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சசி தரூர் மீதான நடவடிக்கை குறித்து மன்மோகன் சிங் இன்று முடிவு

ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் மீதான நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முடிவெடுக்கவுள்ளார்.

சனி, 10 ஏப்ரல், 2010

தேர்தல் வெற்றி : ஜனாதிபதிக்குப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து


நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி வெற்றி பெற்றதையிட்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.