வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 ஏப்ரல், 2010

தேர்தல் வெற்றி : ஜனாதிபதிக்குப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து


நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி வெற்றி பெற்றதையிட்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மன்மோகன் உரையாற்றினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு மன்மோகன் வாழ்த்துத் தெரிவித்தார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’