வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஏப்ரல், 2013

இரகசியங்களை பாதுகாக்கவே அரசு என்னை வெளிநாடு செல்ல முடியாமல் செய்துள்ளது: பொன்சேகா

ரசாங்கம் தனது இரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியவருவதை தடுக்கும் பொருட்டே தன்னையும், முன்னாள் பிரதம் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவையும் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாதவகையில் தடைகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சனி, 15 செப்டம்பர், 2012

எனது பதவிக்காலத்தில் இராணுவ அதிகாரி தாக்கப்பட்டிருந்தால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பர்: பொன்சேகா



ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருப்பதாக இராணுவ உயர் மட்டத்தை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாடியுள்ளார்.

புதன், 23 மே, 2012

புதிய கட்சி தொடங்குகிறார் பொன்சேகா



னாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா “ஜனநாயக கட்சி“ என்னும் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் கூறுகையில்...

செவ்வாய், 22 மே, 2012

போர்க்குற்றச்சாட்டு குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பொன்சேகா



போ ர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த சர்வதேச விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கூறியுள்ளார். சிறையிலிருந்து நேற்றுவிடுதலையான நிலையில் பிபிசியிடம் அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 4 மே, 2012

பொன்சேகாவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவு


பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நவலோகா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 15 மார்ச், 2012

ஹைகோர்ப் வழக்கிலிருந்து சரத் பொன்சேகா விடுதலை


ஹைகோர்ப் வழக்கிலிருந்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

திங்கள், 23 ஜனவரி, 2012

தப்பியோடியோருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு; தான் நிரபராதியென பொன்சேகா தெரிவிப்பு


ராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமை மற்றும் அரசாங்கத்திற்கு கீழ்படியாதிருக்கச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரங்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் அவரின் பிரத்தியேக உதவியாளரான சேனக ஹரிப்பிரிய டி சில்வாவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டன.

வெள்ளி, 18 நவம்பர், 2011

வெள்ளைக்கொடி வழக்கில் பொன்சேகா குற்றவாளி ; 3 வருட சிறை, அபராதம்


வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்புமேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவருக்கு மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.