
அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மூடி மறைக்க முயல்வதாகவும், தான் வெளிநாட்டுக்குச் செல்லும் பட்சத்தில் அதன் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்துக்கு தெரியவரக்கூடும் என பயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்வதற்கான உரிமையை மட்டுப்படுத்தி மேற்கொள்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’