வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முதல்வர் ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஏப்ரல், 2013

புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டினார்: விக்கிலீக்ஸ்



மிழீழ விடுதலைப் புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டியதாக அமெரிக்கா குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 20 நவம்பர், 2012

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார்: ஜெயலலிதா


நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: தடை பெறாவிட்டால் விசாரணை தொடரும்: புதிய நீதிபதி சோமராஜூ



மிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நீதிமன்றங்களில் தடை பெறாவிட்டால் விசாரணையைத் தொடர்வதற்கான உத்தரவைப் பிறப்பிப்பேன் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சோமராஜு எச்சரித்துள்ளார்..

திங்கள், 3 செப்டம்பர், 2012

இலங்கை கால்பந்து வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி: திருப்பியனுப்ப ஜெயலலிதா உத்தரவு



லங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும்,

சனி, 26 மே, 2012

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவு குறைத்தது நேர்மையற்ற, பாரபட்சமான செயல்



மிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு வேண்டும் என்றே குறைத்துள்ளது நேர்மையற்ற, பாரபட்சமான செயல்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதன், 7 மார்ச், 2012

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது: ஜெயலலிதா


மிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

தொண்டர்களிடம் ஜெ. கேட்கும் பிறந்த நாள் பரிசு.. 40க்கு 40!


னது பிறந்தநாளின்போது ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும், பிறந்தநாளையொட்டி தன்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன், 1 பிப்ரவரி, 2012

சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?


மிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது. இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தலைமைச் செயலகத்தில் உலவும் 3 'ஒற்றர்கள்': 'அம்மா'வுக்கு தெரியுமா?


மிழக அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் சொதப்பல்கள், குழப்பங்கள் ஏற்படுவதற்கு அதுதொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியில் முன்கூட்டியே கசிவதுதான் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

வியாழன், 22 டிசம்பர், 2011

சசிகலா ஆதரவு தேர்தல் ஆணையர் சோ. அய்யருக்கு விரைவில் ஜெ. கல்தா?


சிகலா குடும்பத்தினரை களையெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா அடுத்த கட்டமாக சசிகலா ஆதரவாளர்கள் மீதும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் உள்ளதாக கூறப்படுகிறது.

திங்கள், 19 டிசம்பர், 2011

ஜெ. வரலாறு காணாத அதிரடி- அதிமுகவிலிருந்து சசி உள்பட மன்னார்குடி குடும்பமே கூண்டோடு நீக்கம்!!!


திமுகவினர் தங்களது கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு செயலை முதல்வர் ஜெயலலிதா இன்று செய்துள்ளார். தனது ஆருயிர்த் தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டு அதிரடியாக தூக்கி எறிந்துள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அவரது மன்னார்குடி குடும்ப வகையறாவையே ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு தூக்கி விட்டார். தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை படு வேகமாக பரப்பியுள்ளது.

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி திருநாளில் இருள் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும்: ஜெயலலிதா வாழ்த்து


ந்த தீபாவளித் திருநாளில் நோக்கும் இடமெல்லாம் களிப்பும், இனிமையும் நீக்கமற நிறையட்டும்; நிம்மதி பெருகட்டும்; உலகம் முழுமையும் அக இருளும், புற இருளும் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

பெங்களூர் செல்வதைத் தள்ளி வைக்க ஜெ. கோரிக்கை-புதன்கிழமை சுப்ரீம் கோர்ட் உத்தரவு


சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்பதை தள்ளி வைக்குமாறு கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக புதன்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசின் வக்கீலுக்கு உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 17 அக்டோபர், 2011

நாளை உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு: ஜெ. அவசர ஆலோசனை!


காவிரி நதிநீர் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு நாளை அவசர அவசரமாக விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை ரவீந்திரன், பட்னாயக் மற்றும் கோகலே ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், இந்தியா மீதான தாக்குதல்-பிரதமருக்கு ஜெ. சூடான கடிதம்


மிழக மீனவர்கள் மீதான பிரச்சினையை மத்திய அரசும், தாங்களும் தேசியப் பிரச்சினையாக இப்போதாவது கருத வேண்டும். இலங்கையை கடுமையாக எச்சரித்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா சூடான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

இலவச லேப்டாப், ஆடு-மாடு, மிக்ஸி-கிரைண்டர் திட்டம்: எம்ஜிஆர் பாட்டு பாடி தொடங்கி வைத்த ஜெ!


றிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், கிராம மக்களுக்கு ஆடு,மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

னது சொத்து மதிப்பு 51.4 கோடி ரூபாய் தான் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

இன்று முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

மிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.