வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

த.தே.கூ. கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளது : விநாயகமூர்த்தி முரளிதரன்



கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளதாகத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்தால் எதிர்காலத்தில் எனது வாக்கைக்கூட அவர்களுக்கு அளித்திருப்பேன் என்றார்.

த.தே.கூ. கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளது : விநாயகமூர்த்தி முரளிதரன்



கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளதாகத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்தால் எதிர்காலத்தில் எனது வாக்கைக்கூட அவர்களுக்கு அளித்திருப்பேன் என்றார்.

சனி, 7 ஜனவரி, 2012

முப்பது வருடங்களாக அழிந்த மண்ணை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது


மு ப்பது வருட யுத்தத்தில் அழிந்து போன கிழக்கு மண்ணை ஒரேநாளில்கட்டியெழுப்பிவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனாலும் எமது ஜனாதிபதி எமது மண்ணைக்கட்டியெழுப்புவதில் மிகத் தீவிரமான அக்கறை செலுத்திவருகிறார் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

'அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மாத்திரமே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும்' _


அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மாத்திரமே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். எதிர்காலத்தில் அரசியலை சிறந்த முறையில் திட்டமிடுவோமானால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் பல அபிவிருத்திகளை கொண்டு வர முடியும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

பிரதியமைச்சர் முரளிதரனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேட அதிரப்படை வீரர்கள் பயணம்செய்த ஜீப் ஒன்று வெலிக்கந்தைக்கு அருகில் இன்று காலை விபத்துக்குள்ளானது.

புதன், 13 ஏப்ரல், 2011

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்துகிறது: பிரதியமைச்சர் முரளிதரன்

த மது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

புலம்பெயர் தமிழர்களின் நிவாரணம் குறித்து பிரதியமைச்சர் முரளிதரன் குற்றச்சாட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமான படையினர் நிவாரணப்பணி (பட இணைப்பு) _

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமான படையினர் ஹெலிகொப்படர்கள் மூலம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

மீண்டுமோர் ஆயுதப்போராட்டம் ஏற்படாமல் தடுப்போம்: அமைச்சர் முரளிதரன்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் மனித படுகொலைகளினால் மீண்டுமொரு ஆயுத போராட்டம் வெடிப்பதை தடுப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொலிஸ்மா அதிபருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருக்க தயாராகவேண்டும் -பிரதியமைச்சர் முரளிதரன்

நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்காக தேர்தல் ஆண்டாக அமையப்போகின்ற அடுத்த ஆண்டை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வியாழன், 9 டிசம்பர், 2010

புலம் பெயர்ந்தோரை பலிக்கடாவாக்குகிறது பிரிட்டிஷ்; அரசு

பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்க ளென்பது, ஜனாதிபதிக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் புலனாகுவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

புதன், 7 ஜூலை, 2010

கருணாவின் போதை நடனம் அம்பலமானாதால் அதிகாரியின் பணி பறிப்பு

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, அவரின் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் திருமண வீடு ஒன்றில் குடித்து விட்டு கும்மாளம் போட்டு வெறிக் கூத்து ஆடி இருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காதுகள் வரைக்கும் தகவல் சென்றிருக்கின்றது.

புதன், 30 ஜூன், 2010

மீள்குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு இந்திய நிபுணர்குழு இலங்கை வரும்

வன்னியில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47 ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.