வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதமர் டி.எம்.ஜயரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் டி.எம்.ஜயரட்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2012

அதிக ஹெலிகொப்டர் பயணங்களை மேற்கொண்டவன் நான்: பிரதமர்


ண்மைக் காலத்தில் அதிக தடவை ஹெலிகொப்டர் மூலமான பயணங்களை மேற்கொண்ட இலங்கை அரசியல்வாதியாக தான் விளங்குவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

செவ்வாய், 3 மே, 2011

ஒசாமா கொல்லப்பட்டமை சர்வதேச சட்டத்தை மீறவில்லையா?: பிரதமர்

பா கிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமையானது சர்வதேச சட்டங்களை மீறவில்லையாவென பிரதமர் டி.எம்.ஜயரட்ன கேள்வியெழுப்பினார்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் மீண்டும் கைதாகியுள்ளனர்: பிரதமர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டதாக கிடைத்த தகவல்களையடுத்து அவர்கள் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புதன், 9 மார்ச், 2011

தமிழகத்தில் புலிகளின் 3 ரகசிய பயிற்சி நிலையங்கள்: பிரதமர்

மிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப புலிகளின் 3 ரகசிய பயிற்சிநிலையங்கள் இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

சுதந்திர தின விழாவில் பிரதமர் பங்குபற்றவில்லை

63 ஆவது தேசிய சுதந்திர தினவிழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதிர்காமத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

செவ்வாய், 2 நவம்பர், 2010

மிருக பலியை தடுக்க நடவடிக்கை

மிருக பலியை தடைசெய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பிரதமர் நாளை கண்டிக்கு விஜயம்

பிரதமர் டி.எம்.ஜயரட்ன நளை கண்டிக்கு விஜயம் செய்கிறார்.
காலை 9 மணிக்கு கண்டி செயலகத்தில் இடம்பெறுகின்ற கூட்டத்திலும் அதனை அடுத்து கண்டி சுயிஸ் ஹோட்டலில் இடம்பெறுகின்ற கூட்டத்திலும் கலந்து கொள்வார்

ஞாயிறு, 20 ஜூன், 2010

பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஜுலை மாதம் வவுனியாவுக்கு விஜயம்

பிரதமர் டி.எம்.ஜயரட்ன அடுத்த மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் வவுனியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சனி, 12 ஜூன், 2010

சீனாவுடன் அரசாங்கம் 7 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

செவ்வாய், 8 ஜூன், 2010

விடுதலை புலிகள் மீண்டும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி

வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்று அரசு எச்சரித்திருப்பதாக சீன நாட்டு ஊடகமொன்று தெரிவித்தது.

செவ்வாய், 18 மே, 2010

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவர்- டி.எம்.ஜயரட்ன _

அவசரகால சட்டத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்க படும் சந்தேக நபர்களை விடுதலை செய்யாது தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவர் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 9 மே, 2010

இறக்குமதியாகும் விவசாய உற்பத்திக்கு கூடுதல் வரி - டி.எம்.ஜயரட்ன


இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருள்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு கூடுதலான வரி அறவிடப்படும் பட்சத்தில் அது நடைமுறைச் சாத்தியமாகும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.