தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப புலிகளின் 3 ரகசிய பயிற்சிநிலையங்கள் இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
வி.ஐ.பி.களை கொலை செய்வதற்கு இப்பயற்சி நிலையங்களில் விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொட்டு அம்மானுக்கு நெருக்கமான புகழேந்திரன் மாஸ்டர் என்பவரின் கண்காணிப்பின் கீழ் இப்பயிற்சி நிலையம் இயங்குவதாகவும் பிரதமர் டி.எம். ஜயரட்ன கூறினார்.
இந்திய தலைவர்களை இலக்கு வைப்பதற்காக அந்நிலையங்களில் விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறிய பிரதமர், இது குறித்து முழு நாடும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’