வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 மே, 2011

ஒசாமா கொல்லப்பட்டமை சர்வதேச சட்டத்தை மீறவில்லையா?: பிரதமர்

பா கிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமையானது சர்வதேச சட்டங்களை மீறவில்லையாவென பிரதமர் டி.எம்.ஜயரட்ன கேள்வியெழுப்பினார்.

'கட்டளையொன்றை வைத்திருக்கின்றோம் என்ற சாட்டில் வேற்று நாடொன்று இறைமையுள்ள ஒரு நாட்டினுள் புகுந்து ஒருவரை கொல்லமுடியுமா? பிரபாகாரனை கொல்லுமாறு நாங்கள் ஒருபோதும் உத்தரவிடவில்லை. யுத்தம் நடைபெற்ற வேளையில் அவர் மரணமடைந்தார். இது தான் இந்த இரண்டு மரணங்களுக்கும் இடையிலான வித்தியாசம். ஒசாமா பின்லேடனின் சடலம் அவர்களுடைய பாதுகாப்பிலேயே உள்ளது' என புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’