63 ஆவது தேசிய சுதந்திர தினவிழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதிர்காமத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஜே.ஏ.என். சில்வா, அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபர், முப்படைத்தளபதிகள்உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இவ்விழாவில் பங்குபற்றுகின்றனர்.
பிரதமர் டி.எம்.ஜயரட்ன இவ்விழாவில் பங்குபற்றவில்லை. உடல்நலக்குறைவே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பிரதமராக டி.எம்.ஜயரட்ன பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது சுதந்திரத் தின விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’