வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிகுந்த சுகதேகியாக நான் இருக்கிறேன்: ஜனாதிபதி

தந்திகளைப் பரப்பும் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிக சுகதேகியாக தான் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

63 ஆவது சுதந்திர தினத்தையொட்டி புத்தலையில் தேத்திற்கு மகுடம் கண்காட்சியை இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்;வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
"புலிகள் மாத்திரமல்லாமல் நாட்டையும் அரசாங்கத்தையும் அழிக்க முனையும் பொய் பிரசாரங்கள் மூலம் பதவிக்கு சில சக்திகள் அரசாங்கத்துக்கு எதிராக சேறு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதுடன் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். இத்தகையவர்களை நான் அரசியல் நோயாளிகள் என்றே நான். இத்தகைய அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிகவும் சுகதேகியாக நான் இருக்கிறேன்." என்றார்
பரப்பப்படும் வதந்திகள் கட்டுக்கதைகள் காரணமாக எனக்காக பிரார்த்தனை, போதிபூஜை செய்ய வேண்டுமா என பௌத்த பிக்குகள் தெ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’