வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
'விக்கிலீக்ஸ்' இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'விக்கிலீக்ஸ்' இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மே, 2011

புலிகள் சரணடைய முன்வந்தபோது அரசாங்கம் நிராகரித்தது: விக்கிலீக்ஸ்

இ றுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைய முன்வந்தபோதும் இலங்கை அரசாங்கம் அதை மறுத்து விட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 19 மார்ச், 2011

பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள்-விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 15 மார்ச், 2011

வான் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியது :விக்கி லீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது வான் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்

அஅதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

திங்கள், 10 ஜனவரி, 2011

கூடுதல் சலுகை பெறவே சமாதான பேச்சிலிருந்து புலிகள் வெளியேற்றம்: விக்கிலீக்ஸ்

கூடுதலான சலுகைகளை பெறுவதற்காகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிதியுயர் இரகசிய இராஜதந்திர கேபிள் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

மனித உரிமை மீறல் செயல்களில் எல்.ரீ.ரீ.ஈ. ஈடுபட்டது: அமெரிக்கா

விக்கிலீக்ஸினால் புதிதாக வெளியிடப்பட்ட அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற ஆவணத்தில் எல்.ரீ.ரீ.ஈ. யினால் மேற்கொள்ளப்ட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும், இதனை கண்காணிப்பு குழு கண்டும் காணாமல், பாராமுகமாக இருந்தமை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திங்கள், 29 நவம்பர், 2010

விக்கிலீக்ஸில் இலங்கை தொடர்பான 3166 இரகசிய ஆவணங்கள்

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வசமுள்ள 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் 3000 இற்கும் அதிகமானவை இலங்கை தொடர்பானவையாகும்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

ஆப்கான் போர் ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்... கோபத்தில் அமெரிக்கா!

'ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்களை இழைத்தது அமெரிக்கா ராணுவம்', 'நேட்டோ படையை அழிக்க தாலிபான்களுக்கு உதவியது பாகிஸ்தான்,' என சர்வதேச அரசியலில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தும் விதமான ஆவணங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது, 'விக்கிலீக்ஸ்' இணையதளம்.